What is After Market Offer?

Podcast Duration: 8:41
அஃப்டர் மார்க்கெட் ஆஃபர் என்றால் என்ன? வணக்கம் நண்பர்களே, ஏஞ்சல் புரோக்கிங்கின் இந்த போட்காஸ்டிஸ் -க்கு வரவேற்கிறேன்! நம்பர்களே நீங்கள் ஈவினிங் ஸ்கூல் அண்ட் ஈவினிங் காலேஜ் பற்றி கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள், சரியா? இப்போ புதுசா நெட்ஃபிலிக்ஸ்ல , ஒரு நகைச்சுவைத் திரைப்படம் வந்திருந்தது அதன் பெயர் நைட் ஸ்கூல், அதைப் பார்த்தீர்களா? ஈவினிங் ஸ்கூல் ஆர் ஈவினிங் காலேஜ் - யு மே கால் தட் எனிதிங் - அது வேலை செய்து கொண்டே படிக்க விருப்பப்படும் மக்களுக்கான ஒரு ஆப்ஷன் ஆகும். திஸ் மே பி யன்ச்டர்ஸ் கோயிங்டு காலேஜ் தே மே நீட் இன்கம் அல்லது ஆர் ஓல்ட் வொர்கிங் பீபில் ஹூ வான்ட் அன் எட்ஜிகேஷன் அண்ட் அன் டிகிரி அவர்கள் தாங்கள் கல்வி கற்க வேண்டும் அல்லது ஒரு பட்டம் பெற வேண்டும் என்பதற்காக இதனை தேர்வு செய்திருக்கலாம். இதன் முக்கியமான நோக்கம் என்னவென்றால் மக்களால் இதன்மூலம் சம்பாதித்துக் கொண்டே தங்களது கல்வியையும் கற்க முடியும். ​ஆப்டர் மார்கெட் ஆஃபர் இஸ் a கைண்ட் ஆப் செர்விஸ் – தட் இஸ் கிவன் டு இன்வெஸ்டர்ஸ் பை , புரோக்கரேஜ் கம்பெனிஸ் . இது பணி நேரத்திற்குப் பிந்தைய வணிகம் மற்றும் AMO என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்களையும் என்னையும் மாதிரி வேலை பார்ப்பவருக்கு உதவும் . பணி வேலையில் நாம் சில நேரம் தண்ணீர் குடிக்க கூட மறந்து விடுகிறோம் அடிக்கடி மதிய உணவு உண்ண 4 மணி வரை கூட தாமதம் ஆகிறது... இதற்கிடையில் டிரேடிங் போன்ற அமைதியான மனநிலையில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு நமக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கும்? வொர்க் ஃப்ரம் ஹோம் இந்த சூழல் மேலும் அழுத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறது பிகாஸ் எவெரிஒன் வில் பி ஃபிரம் தட் யு ஹாவ் டு பி 100% வொர்கிங்ஹார்ட் டுரிங் ஆபிஸ் ஹவர்ஸ் இந்நிலையில் டிரேடிங் செய்ய ஒரு மணி நேரம் ஒதுக்குவது சாத்தியமானது அல்ல. ​ஆப்டர் மார்கெட் ஆஃபர் வில் சேவ் யு ! வாருங்கள் அதனைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்! அதன் மிகச்சிறந்த தொடக்கப் புள்ளியை பற்றி அறிந்துகொள்ள தொடங்கலாம் அதுதான் ஆப்டர் மார்கெட் ஆஃபர்? ஆப்டர் மார்கெட் ஆஃபர் அப்படி ஒரு சர்வீஸ்தான் இன்வெஸ்டர்ஸ் கேன் டிரேட் இன் எனி ஹவர் அதர் தான் டிரேடிங் ஹவர்ஸ், தட் மீன்ஸ் அஃப்டர் 9.15 to 3.30 . இது அடிப்படை முதலீட்டாளர்கள் மற்றும் பகுதிநேர டிரேடர்களுக்கு மிகவும் சௌகரியமான ஒன்று பிகாஸ்தே கான் டிரேட் வித் தேயர் நார்மல் வொர்க் இட்செல்ப் இன் திஸ் . இந்த ஆப்டர் மார்கெட் ஆஃபர் செர்விஸ் கேம் பிகாஸ் ஆப்டர் தி ஆன்லைன் டிரேடிங் . ஏதாவது ஒரு டிரேடருக்குஆப்டர் மார்கெட் ஆஃபர் பயன்படுத்தி டிரேட் செய்ய விருப்பம் இருந்தால் அவர்களுக்கு ஆன்லைன் டிரேடிங் அக்கவுன்ட் இருப்பது அவசியமாகும். ஆப்டர்-ஹவர்ஸ் டிரேடிங் ஃபுல்லி SEBI-அப்புரூவ்ட் மெதட் ஆப் இன்வெச்டிங் இன் ஸ்டாக்ஸ். ஆப்டர் திஸ் வி கான் சி ,ஆப்டர் மார்கெட் ஆஃபர் பெனிஃபிட்ஸ் ஃபர்ஸ்ட் – யு கான் பி இன் யுவர் ஜாப் அஸ் வெல் அஸ் டிரேடிங் , . சிக்கலை குறைப்பதற்காக நிறைய இன்வெஸ்டர்ஸ்ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் அவங்க முழு பிரொப்பஷன்னா எடுத்துக்க மாட்டாங்க. அவங்க ஒரு பக்கம் நிலையான வருமானம் வெச்சுகிட்டு இன்னொரு பக்கம் ஸ்டாக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் டே- டிரேடிங் வெச்சு அதிக படுத்துவாங்க . ஆப்டர் மார்கெட் ஆஃபர் பயன்படுத்தி இவ்விரு உலகத்தின் சிறந்த பலனை நீங்கள் பெறலாம். ​இரண்டாவது பயன் என்னவென்றால் அது சிறிது சிக்கல் ஆனது . ஸ்டாக் மார்க்கெட் கிலோஸ் ஆனா பிறகு அந்த பிரைசஸ் அடுத்த நாள் காலை வரை ஸ்டாடிக்கா இருக்கும் . மேலே கீழே செல்லும் பங்குகளின் விலை கிராஃப் படத்தை புரிந்து கொள்வது ஆரம்பகட்ட முதலீட்டாளர்களுக்கு கடினமாக இருக்கும் இந்த கடினமான செயல் முறை தவிர்க்கப்பட்டு விடும். ஏனென்றால் நீங்கள் அடுத்த நாள் காலை வரை நிலையான விலையில் இருக்கும் நேரத்தில் அதை கையாளுகிறீர்கள். எந்தப் பதட்டமும் இல்லாமல் பங்குகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து முடிவெடுக்கலாம். நீங்கள் ஆராயும்போது விலை மாறப்போவது இல்லை. ​உங்களுக்கு மார்ஜின் டிரேடிங் பற்றியும் யோசனைகள் கிடைக்கும். மார்ஜின் டிரேடிங்கில் அந்த டிரேடர் கொஞ்சம் பணம் மற்றுமே செலுத்துவார், இல்லை என்றால் மார்ஜினில் வைத்து இருக்கும் பணம் அவர் டிரேடிங் செய்வார். ​பெனிபிட் நம்பர் 4 ஆப்டர் மார்கெட் ஆஃபர்-இல் பிளேஸ்ஸிபிலிட்டி இருக்கும் . உங்களுக்கு விகில் ரூம் -இன் 5% கிடைத்துவிடும் - நீங்கள் அந்த டிரேட்டில் 5% அதிகம் அல்லது கம்மியான பிரைஸ் ஸ்டாக் கிலோஸ் ஆகும்’. அதாவது பங்கின் விலை ரூபாய் 100 என்று மூடப்பட்டிருந்தால் நீங்கள் அதனை ரூபாய் 95 -ற்கு வாங்க அல்லது 105 ரூபாய்க்கு விற்பதை தேர்வு செய்யலாம். இதில் எந்த வித குழப்பமும் இல்லை !அடுத்த நாள் உங்க ஆர்டர் ஸ்டாக் ஓபன் ஆகும் பிரைஸ்ஸில், உங்களுக்கு அந்த விலையில் கிடைக்கும். ​ ​பெனிபிட் நம்பர் 5 ஆப்டர் மார்கெட் ஆஃபர்ஸ் மட்டும்தான் வெளிநாட்டு இன்வெஸ்டரஸ்க்கு வாய்ப்பு இருக்கும் . நண்பர்களே நினைத்துப்பாருங்கள் - US நம்மளை விட 10 மணி நேரம் பின்தங்கி உள்ளது . அமெரிக்காவில் உட்கார்ந்தபடியே யாரேனும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் இரவு முழுவதும் டிரேடிங் செய்வதிலேயே கழிந்துவிடும். அதனால் அவர் சாதாரண நேரம் இல்லமால் வேறு நேரங்களில் இன்வெஸ்ட் செய்ய முடியும் . பெனிபிட் நம்பர் 6, பிரெடிக்டட் டவுன் டிரெண்ட் இருந்தால் பங்கை முன்பே செல் செய்யலாம். இப்படியும் இருக்கலாம், ஸ்டாக் பிரைஸ்ஸில் உள்ள ஒரு ஸ்டாக் நீங்கள் வைத்து உள்ளது நீண்ட நாட்களுக்கு வீழ்ச்சி அடையும் என்று நீங்கள் கணித்து விட வாய்ப்பு உள்ளது.உங்களிடம் உள்ள ஒரு ஸ்டாக் பங்கின் விலை அடுத்த நாள் ஒரு பெரிய சரிவை எதிர்கொள்ள தொடங்குவதற்கு முன் நீங்கள் ஆஃப்டர் டிரேடிங் நேரத்தில் அதனை விற்று விடலாம் - அதாவது அடுத்த நாள் விலை வீழ்ச்சிக்கு முன்பே. நீங்கள் உங்களுக்கு ஏற்படபோகும் பெரும் நஷ்டத்தை தடுத்து கொள்ளலாம். ​ ​இதுவரை ஆப்டர் ஹவர் டிரேடிங்னால் மகிழ்ச்சி அடைந்து இருப்பீர்கள். இப்போதுஅது எப்படி வேலை செய்கிறது என்று பாக்கலாம்: அதற்க்கு எங்கே செல்லனும் நீங்கள் ஓர அஞ்சேல் பிரோக்கிங் டிமாட் அக்கவுன்ட் வைத்திருப்பதாக எண்ணி கொள்ளுங்கள் அதற்க்கு பின் ஆன்லைன் டிரேடிங் அக்கவுன்ட் ஹோல்டர், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் டிரேடிங் ஹவர்ஸ் முடிந்து அந்த அக்கவுன்ட்டில் லாக் இன் செய்யவும். ​நேரம்: ​நீங்கள் அஃப்டர் மார்க்கெட் ஆஃபர்எந்த நேரம் வேண்டும் என்றாலும் மாலை 3.45 மணி முதல் அந்த நாள் டிரேடிங் முடிவு அடையும் வரையிலும் பின்பு அடுத்த டிரேடிங் நாள் மாலைl 8.57 வரை டிரேட் செய்யலாம். ​ ​நண்பர்களே மேலும் ஒரு விஷயம் இருக்கிறது நீங்கள் அதனை கவனித்தீர்களா?நாம் பயன்கள் பற்றி பாத்தோம், அனால் இதோடைய கருத்துகள் எப்படி உள்ளது ? ஸ்டாக் மார்க்கெட் என்பதில் எப்பொழுதும் ஒரு ஆபத்து உள்ளது – அந்த ஆபத்தை பற்றி சொல்லாதவர்கள் இடம் சிறுது கவனமாக இருங்கள் . அனைவரும் நம்மைப் போல உண்மையாகவும் எதனையும் மூடி மறைக்காமலும் சொல்பவர்கள் அல்ல! அஃப்டர் மார்க்கெட் ஆஃபர் பயன்படுத்தும்போது இதில் இருக்கும் ஆபத்தை அறியலாம் இதனுடைய மிக பெரிய கருத்து என்னவென்றால் - நீங்கள் வாங்கும் போது பங்குகளின் விலை மாறாமல் இருப்பதால் அதில் இருக்கும் ஆபத்துகள் சரி செய்யப்பட்டு விடும் என்று அர்த்தம் இல்லை. ஆம் இது கொஞ்சம் குறைவாக குழப்பம் அளிக்கக் கூடியதாகவும் மற்றும் மன அழுத்தத்தை குறைவாக வைக்கவும் உதவக் கூடியது தான் ஆனால் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீடு எப்போதும் ஒரு தவறாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீடாகத்தான் இருக்கும். எப்போதும் வாங்கு என்பதை தட்டுவதற்கு முன்னால் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களை நன்கு ஆராயவும். அதில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ​மற்றொரு விஷயம் - அஃப்டர் மார்க்கெட் ஆஃபர் டிரேடிங்கில் நஷ்டத்தை நிறுத்துவதற்கான தேர்வு இல்லை. விலைகள் அதிகமாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தால் உங்கள் பங்குகளை விற்பது மூலம் ஸ்டாப் லாஸ் உங்களைப் பாதுகாக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். ஸ்டாப் லாஸ் தேர்வு இல்லாமல் இருப்பது கயிறு இல்லாமல் குதிப்பது போல் ஆகும் - இது பேட்மேன் திரைப்படத்தில் பானே செய்ததுபோல் இருக்கும். ​ நியாபகம் இருக்கட்டும் நண்பர்களே இதில் யாரு வேண்டும் என்றாலும் இன்வெஸ்ட் செய்யலாம் – யுவர் ஏஜ் அண்ட் ஆக்குபேஷன் ஷுட் நாட் ஸ்டாப் யு. ஸ்டார்ட் யுவர் டிரேடிங் டிரேவல் டுடே இத்செல்ப் தட் வில் கிவ்யு எ நாலேஜ் அபவுட் இன்வெஸ்ட்மென்ட், ஆஸ்க் தி எக்ஸ்பெர்ட்ஸ் அட்வைஸ் அண்ட் டு கெட் ஃபிரி ஃபினான்ஷியல் எட்ஜிகேஷனல் ரிசோர்சஸ் ஃபோல்லா அஞ்சேல் பிரோக்கிங் வெப்சைட் அண்ட் யூடூப் சேனலை . மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆர் சப்ஜெக்ட் டு மார்க்கெட் ரிஸ்க்ஸ், ரீட் ஆல் ஸ்கீம் ரிலேடட் டாக்குமன்ட்ஸ் கேர்ஃபுல்லி