Exploring the Differences between futures and option trading | Tamil

Podcast Duration: 06:55

friends, Angel One இன் இந்த podcast இல் உங்களை வரவேற்கிறேன். நண்பர்களே, ஸ்டாக் மார்க்கெட்டில் பலர் ஸ்டோக்ஸ் buy அல்லது sell செய்கிறார்கள். நீங்கள் ஏதாவது ஒரு ஸ்டாக்கை buy அல்லது sell செய்யும் போது அது உங்கள் டீமேட் அக்கவுண்டில் கிரெடிட் ஆகி விடும். அல்லது sell ஆன பிறகு உங்களுடைய demat அக்கவுண்டில் பணம் கிரெடிட் ஆகி விடும்.ஆனால் ஸ்டாக் மார்க்கெட்டில் இது மட்டும் தான் நிகழ்வதில்லை. There is an entire world in the stock market that works on identifying and placing the movements of prices of a stock or commodities - not right now, but on a future date. And all this action takes place in the futures and options markets. Sounds cool, right? I was discussing some differences between futures and options trading with my friend Akshay, ஆனால் Himanshu க்கு இந்த விஷயம் எதுவும் புரியவில்லை because he was confused between futures and options இன் concepts. ​நீங்களும் himanshu வை போல confused ஆக இல்லை தானே? வாங்க மறுபடியும் ஒரு முறை review செய்து பார்த்திடலாம். ​அடிப்படையில் பார்த்தீங்கன்னா futures matrum options இரண்டுமே contracts தான்.ஆனால் ஒரு furture contract மூலமாக நீங்கள் ஏதாவது ஸ்டாக் அல்லது commodity - XYZ Corporation அல்லது கோல்டு அல்லது crude oil buy or sell செய்ய முடியும் , at a fixed price in the future. XYZ stock இன் price ஒரு வேளை 30 நாட்களில் சரிய போகிறது என்று நான் predict செய்தால் then நான் இந்த forecast இனால் profit சம்பாதிக்க ஒரு futures contract buy செய்வேன். இதன் மூலமாக I will be able to buy the stock at a lower price in 30 days from the market, and sell it for a higher price using my futures contract. கவனத்தில் கொள்ளவும் - futures contract இல் இருந்து உங்களால் வெளி வர முடியாது. - if your underlying security loses all its value, உங்களுக்கு 100% நஷ்டமும் ஏற்ப்படலாம். அதனால் தான் futures contracts இல் டீல் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் options முற்றிலும் வித்தியாசமாக function செய்கின்றன.Basically options are just that - an option to buy or sell at a later date. options contract உடன் கூடவே ஒரு strike price அடையாளம் காட்டும்.ஒரு வேளை நீங்கள் call option ஐ தேர்ந்தெடுத்திருந்தால் நீங்கள் ஒரு fixed price இல் future இல் ஸ்டாக் வாங்க முடியும். And put options allow you to sell a commodity at a fixed price in the future. Sounds simple ரைட்? options and future contracts வாங்க வேண்டும் என்றால் நீங்கள் premiums pay செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்போ உங்களுடைய contract உடைய underlying security நீங்கள் எதிர்பார்த்த திசையில் சென்று கொண்டிருந்தால் ஆனாலும் நீங்கள் எதிர்பார்க்கும் premium value வை விட குறைவாக move ஆகி கொண்டிருந்தால் then you might still end up making no money, or a small loss. இதனால் தான், options aur futures trading - both must be based on solid technical analysis and facts rather than a hunch or speculations. In fact, என்னோட friend அக்ஷய் என்னிடம் futures aur options trading இல் செய்வதற்காக உன்னிடம் அறிவுரை கேட்ட போது நான் அவருக்கு exactly இதை தான் சொன்னேன். இப்போ futures and options நடுவில் இருக்கும் கணிசமான வித்தியாசங்களை பார்க்கலாம். நம்பர் 1 - futures and options நடுவில் இருக்கும் key difference தான் is the obligation to act. Futures contracts இல் நீங்கள் கட்டாயம் ஒரு certain date இல் அந்த கான்ட்ராக்ட்டின் டெர்ம்ஸ் ஐ execute செய்தே ஆக வேண்டும். whether the trade is profitable to you, or whether it comes at a big loss. On the other hand, options இல் அந்த மாதிரியான எந்த obligations உம் கிடையாது. Number 2 - Futures aur options bring a very different kind of risk to your portfolio or positions. As mentioned earlier, furtures இல் downside risk பார்த்தீங்கன்னா உங்களுடைய ட்ரேட் தொகையின் 100% ஆக கூட இருக்கலாம். இதனோட அர்த்தம் என்ன என்றால், futures டிரேடிங்கில் ஸ்டாப் லாஸ் இல்லாமல் நீங்கள் ட்ரேட் செய்தால் you can lose any amount of money. Options இல் அதிகபட்சமாக நீங்கள் loose செய்வது உங்களுடைய பிரீமியம் தான். ​நண்பர்களே, இந்த பாயிண்ட் உங்களுக்கு தெளிவாக புரிந்ததா? ஏனென்றால் ரிஸ்க் concept F&O trading இல் மிக முக்கியமான ஒன்றாகும். அப்போ, வாங்க அடுத்த வித்தியாசத்தை பார்க்கலாம். நம்பர் 3 - futures contracts இன் மதிப்பு அதன் expiry dates அருகில் வந்தவுடன் அழிந்து விடாது - அதாவது ஒரு futures கான்ட்ராக்ட்டின் expiry date ஒரு வேளை 2 வாரங்களுக்கு பிறகு இருந்தால் அதனுடைய மதிப்பு expiry date அருகில் வர வர குறையாது.ஆனால் options இன் அதனுடைய expiry date அருகில் வர வர குறைந்து விடும். இது எதனால் என்றால், தற்போதைய டைம் மற்றும் expiry date க்கு நடுவில் underlying security யினுடைய மீதம் இருக்கும் time frame குறைந்ததாக இருக்கும். நம்பர் -4 - Futures contracts basically margin trades ஐ resemble செய்கின்றன. ஏனென்றால் ஒரு வேளை underlying security யினுடைய price நீங்கள் எதிர்பார்த்த திசையில் இல்லாமல் எதிர்பக்கமாக மூவ் ஆனால் at the end of the day நீங்கள் உங்கள் ப்ரோக்கருக்கு அந்த மார்ஜின் ஐ pay செய்ய வேண்டும். ஆனால் உங்களுடைய அனலிஸிஸ் சரியாக இருந்தால் நீங்கள் நினைத்த மாதிரியே செக்யூரிட்டி prices மூவ் ஆனால் பணம் உங்களுடைய அகௌண்ட்டுக்கு கிரெடிட் ஆகி விடும். but options ஐ யூஸ் செய்து நீங்கள் ஒரு குறைந்த விலைக்கு speculation செய்ய முடியும். இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் risk and rewards options contracts இல் symmetric ஆக இருக்காது. ​so friends, இது தான் சில முக்கியமான வித்தியாசங்கள் futures and options டிரேடிங்கில். Options contracts ஐ சிலர் hedge இன் form யிலும் யூஸ் செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். Are you interested in learning more about how futures and options markets work? Then check out our other podcasts on the topic, or visit www.angelone.in to learn more. மறுபடியும் அடுத்த podcast இல் சந்திப்போம். அது வரைக்கும் goodbye from angel broking, and happy investing! ​முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படித்து பார்க்கவும்.